top of page
118. எழுப்பதல் அனுப்பும்
எழுப்பதல் அனுப்பும் - 2
எங்கள் உள்ளத்திலே
எலுப்புதல் அனுப்பும் - 2
சீக்கிரத்திலே.
எழுப்பதல் அனுப்பும் - 2
எங்கள் உள்ளத்திலே
எலுப்புதல் அனுப்பும் - 2
எங்கள் நேரத்திலே.
எழுப்பதல் அனுப்பும் - 2
எங்கள் உள்ளத்திலே
எலுப்புதல் அனுப்பும் - 2
எங்கள் மத்தியிலே.
எழுப்பதல் அனுப்பும் - 2
எங்கள் உள்ளத்திலே
எலுப்புதல் அனுப்பும் - 2
எங்கள் நிமிஷத்திலே.
பாவத்தை மன்னியும்
ஆவியைத் தாரும்.
இரட்சகரின் நாமத்திலே
வியாதியை நீக்கும்
பிசாசைத் துரத்தும்
இயேசுவின் நாமத்திலே.
bottom of page