top of page
268. கோடான கோடிக்கணக்கான மாந்தர்
கோடான கோடிக்கணக்கான மாந்தர்
ஞானம் இல்லாமல் மாண்டு போவாரே
யார் கூறுவார்? மெய்ஞ்
ஞானமற்ற நெஞ்சர்
ஏசுவினால் உண்டான் மீட்பையே
ராஜாதி ராஜன் அவரே!
சுவிசேஷம் கூற
எங்கும் விரைந்தோடிச்
சந்தோஷமாய்ச் சொல்லுவோமே
பூளாக வாசல் திரவுண்ட தேங்கும்
தடைகள் யாவும் நீங்களாயிற்றே
தீவிரிப்போம் ஒரே தீர்மானத்தோடும்
பாவ விநாசம் கூறிக் காட்டவே
"ஏன் சாகுவீர்?" என்றெக் கேட்கிறாரே
"ஏன் சாகுவீர்?" என்றிசைந் துரைப்போம்
மன்னுயிர்க்காக ஜீவன் துறந்தாரே
சுப விசேஷம் எங்கும் கூறுவோம்
தேவாவியால் எத்தேச ஜாதியாரும்
ஏசுவின் பாதம் பணிவார்களாம்
கருணையுற்ற கூட்டத்தார் எல்லோரும்
ஒப்பற்ற நாமம் பாடுவார்களாம்
bottom of page