top of page
69. நொந்து சோர்ந்து
நொந்து சோர்ந்து
இலயத்து போனாயோ?
ஏசுவிடம் சொல், ஏசுவிடம் சொல்,
செல்வம் நீங்க சஹ்கடமானாயா?
ஏசுவிடம் மட்டும் சொல்
ஏசுவிடம் சொல்
ஏசுவே ஆப்த நண்பர்,
ஏசு போன்ற சகோதரரில்லை
ஏசுவிடம் மட்டும் சொல்
கவலையால் கண்ணீர் சிந்துராயா?
ஏசுவிடம் சொல், ஏசுவிடம் சொல்,
ரகசியப் பாவமுண்டானாலும்
ஏசுவிடம் மட்டும் சொல்
சூழும் துன்பம் பயப்படுத்தினால்
ஏசுவிடம் சொல், ஏசுவிடம் சொல்,
நாளை என்ன வருமென பயந்தால்
ஏசுவிடம் மட்டும் சொல்
சாவு எண்ணம் சங்கடம் உண்டாக்கில்
ஏசுவிடம் சொல், ஏசுவிடம் சொல்,
இரண்டாம் வருகை திடுக்கிடச் செய்தால்
ஏசுவிடம் மட்டும் சொல்
bottom of page